Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

30 மே, 2021

O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை தொகுப்பு-01 O/L history question with answer

 O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை  தொகுப்பு-01

01 கைத்தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவை?

1 சனத்தொகை அதிகரிப்பு

2 கைத்தொழில் துறைக்குத் தேவையான ஊழியர்கள் இலகுவாகக் கிடைத்தமை

3 பிரித்தானியாவில் காணப்பட்ட அரசியல் உறுதி நிலை

4 நிலமானிய முறையின் வீழ்ச்சி

5 விருத்தியடைந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தோற்றம்

6 மூலப்பொருட்களை இலகுவாகப் பெறமுடிந்தமை

7 குடியேற்ற நாடுகள் அதிகரித்தமையும் வியாபாரம் வளர;ச்சியடைந்தமையும்

02 நெசவுக்கைத்தொழிலில் இடம்பெற்ற கண்டுபிடிப்புக்களைக் குறிப்பிட்டு விளக்குக.

                1 பறக்கும் நூனாழிஜோன்கே

                2 நூல் நூற்றும் ஜெனிஜேம்ஸ் ஹாகிரிவ்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது

                3 நூல் நூற்கும் மியு+ல் இயந்திரம் - சாமுவேல் குறோம்டன்

                4 தையல் இயந்திரம் - எலியஸ்கோவே

03 இரும்புருக்குக் கைத்தொழிலில் இடம்பெற்ற

    கணடு;பிடிப்புக்களைக் குறிப்பிட்டு விளக்குக Tamilstudymax

1 நிலக்கரி மூலம் இரும்பத்தாதை உருக்கும் முறை. – ஆபிரகாம் டார;பி

2 ரோலர் இயந்திரம் மூலம் பதப்படுத்தப்பட்ட இரும்புஹென்றிகோட்

3 இரும்பிலுள்ள கழிவுகளை அகற்றும் முறைஹென்றி பேஸ்மர்

4 இரும்பை உருக்க மின்சார சூளைவில்லியம் சீமன்ஸ்

 

04 நிலக்கரிக் கைத்தொழிலில் இடம்பெற்ற

   கண்டுபிடிப்புக்கள் எவை?

 

1 சுரங்கத்தினுள் சேரும் நீரை வெளியேற்றவும், குழாய்கள் மூலம்

  குளிரான வளியை சுரங்கத்தினுள் செலுத்தி குளிரூட்டும் முறை   

  தோமஸ் நியு+கொமன்

2 கொதிநீராவி இயந்திரம் - ஜேம்ஸ்வாட்

3 பாதுகாப்பு விளக்கு - ஹம்பிறிடேவி

4 இரும்புக் கேபிள் கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டமை

  Tamilstudymax

 

05 போக்குவரத்துத் துறையில் இடம்பெற்ற

    கண்டுபிடிப்புக்களைக் குறிப்பிடுக.

1 நீராவியால் இயங்கும் புகையிரதம் -  ஜோர்ஜ் ஸ்டிவன்சன்

2 புகைப்படகுரொபட்புல்டன்

3 புகைக்கப்பல் - ஹென்றிபெல்

4 மோட்டார் வாகனம் - டெம்ளர்               Tamilstudymax

5 ஆகாய விமானம் - றைட் சகோதரர்கள்

6 பெருந்தெருக்களை அமைக்கும் முறைஜோன் மெக்கடம்

 

06 தொடர்பாடல் துறையயில் இடம்பெற்ற 

    கண்டுபிடிப்புக்கள் எவை?

                1 பெனீ தபால் சேவை

                2 தொலைபேசிஅலெக்சாண்டர் கிரகம்பெல்

                3 தந்திசாமுவேல் மோர்ஸ்

                4 வானொலிகுக்லி மார்க்கோனி

                5 தொலைக்காட்சிஜோன்லொகிபெயார்ட்

07 விவசாயத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை / காரணங்கள் எவை?

1 பாரிய விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டமை.

2 சுழற்சிமுறை, நிலமாற்று முறைப் பயிர்ச்செய்கை

3 விலங்குவளர்ப்பில் புதிய தொழில்நுட்பமுறை

4 புதிய விவசாய முறைகளும் நவீன உபகரணங்களின் பயன்பாடும்

08 வேறு நாடுகளில் கைத்தொழிற்புரட்சி பரவியமைக்கான காரணங்கள் எவை?

1 உலகம் முழுவதும் சனத்தொகை துரித வளர்ச்சியை

  அடைந்தமை

2 பொருள்களுக்கான கேள்வி அதிகரித்தமை.

3 ஐரோப்பாவில் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி

4 பிரான்சிலும் ஜேர்மனியிலும் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டமை.

 

09 கைத்தொழிற் புரட்சியினால் அரசியலில் ஏற்பட்ட

    மாற்றங்கள் எவை

1 உச்ச இலாபத்தைப் பெறும் நோக்குடன் பணத்தை முதலீடு

  செய்யும் பணக்கார வகுப்பினரும், உழைப்பை விற்று வாழ்க்கை 

  நடத்தும் ஏழை வகுப்பினரும் உருவாகினர்.

2 முதலாளிதொழிலாளி முரண்பாட்டினால் தொழிற்சங்கங்கள்

  தோற்றம் பெற்றமை.

3 பொதுவுடமைவாதம், தாராண்மைவாதக் கொள்கைக் தோற்றம்

  பெற்றமை.

4 பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடாக்

  கொள்கையை அடம்சிமித் என்பவர் முன்வைத்தார்.

5 குடியேற்றவாத நாடுகளைக் கைப்பற்றுவதில் போட்டி ஏற்பட்டமை.


Tamilstudymax


இவ் பக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களை மற்றும் உங்களுக்கு தேவயான வடையங்களை கருத்திடுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்