Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

30 மே, 2021

சித்திரம் எகிப்திய கலை வினா விடைகள் o/l students art

31) நெபற்றி சிற்பம் தற்போது எங்குள்ளது? 
பேர்ளின் அருங்காட்சியகம் 

32) இச்சிற்பம் எவ்வாறமைந்துள்ளது? 
தோள்பட்டைக்கு மேல் முழுப்புடைப்பு சிற்பமாக காணப்படுகிறது 

33) இச்சிற்பம் எவ்வூடகத்தால் ஆனது?
 சுண்ணக்கல் 

34) நெபற்றி இராணி யாருடைய மனைவி என கருதப்படுகிறது?
 அக்நெதறான் மன்னனுடைய மனைவி 

35) பேரரசியின் வலிமையை இச்சிற்பம் எவ்வாறு காட்டுகிறது
 தலையில் உயரமான மகுடமும் கழுத்தில் மாலையும் 

36) இச்சிற்பத்தின் உயரத்தைக் குறிப்பிடுக?
 20ங்குலம் 

37) எகிப்திய ஓவியங்களை எங்கு காணலாம்? 
பிரமிட்டுகள்¸ தேவாலயங்கள்¸ குகைக்கோயில் (𝑅𝑜𝑐𝑘𝑐𝑢𝑡 𝑡𝑒𝑚𝑝𝑙𝑒)

38) எகிப்திய ஓவியங்களின் சிறப்பினை குறிப்பிடுக? 
  •  இருபரிமாணத்தன்மையுடையவை 
  •  பக்கப்பார்வை உடையவை 
  •  தட்டையான தன்மை 
  •  புறஉருவக் கோடுகள்(ழரவ டiநெ) 
  •  வைரறொக்லிமிக்ஸ் எனும் அட்சர எழுத்துக்கள் ஓவியத்தின் பின்னணியை நிரப்புவதற்கு காணப்படல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்