Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 மே, 2021

Tamil Nots For Grade 11 Student

 

முதன்மைப் பதங்கள் /எண்ணக்கரு

பல்வேறு துறைகளின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும்புதிய சொற்கள் பெருகிக் கொண்டே போகின்றன. இவ்வாறு நவீன சொற்களின் தோற்றம்,அவற்றின் பொருள், பயன்பாடு என்பன பற்றியதே கலைச்சொற்கள் பற்றிய துறையாகும்.

கலைச்சொற்களின் பாகுபாடும் அவற்றின் பொருளும்

விஞ்ஞானத் துறை

Rocket - ஏவுகணை

Sattlelight  - செய்ம் மதி

Bio Technology - உயிர்த் தொழில்நுட்பம்

Biology - உயிரியல்

Black Hole - கருந்துளை

Generator - மின்பிறப்பாக்கி

Discovery – கண்டுபிடிப்பு

Green house effect - பச்சை வீட்டு விளைவு

Ultra violet radiation - புறஊதாக் கதிர்வீச்சு

Vibrator - அதிரி

Infra red rays - அகச் சிவப்புக் கதிர்கள்

Species – இனம் 

  

தொடர்பாடல் துறை

Internet - இணையம்

World Wide Web - வையக விரிவு வலை

Web site - வலைத் தளம்

E-mail - மின்னஞ்சல்

Digital - எண்மானம்

Software - மென்பொருள்

Hardware - வன்பொருள்

Compact Disk (CD) – இறுவட்டு


இலக்கியத் துறை

 

Critism - திறனாய்வு / விமர்சனம்

Cartoon – கேலிச்சித்திரம்


பொருளாதாரம்

 

Budget - பாதீடு

Value - பெறுமதி

Demand - கேள்வி

https://tamilstudymax.blogspot.com/
Grade 11 Tamil 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்