Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

25 மே, 2021

விஞ்ஞானம் வினா விடைகள் grade 11 student

 விஞ்ஞானம்
வினா விடைகள் 

01) காழ் இழையம் அற்ற தாவரம்

i.சைக்கஸ்         ii. மார்கென்சியா     iii. எக்ரோஸ்டிகம்    iv. குப்பைமேனி

 

02) ஒளியின் எத்தோற்றப்பாட்டை படம் காட்டுகிறது?



i.ஒளித்தெறிப்பு

ii. முழுவுட்தெறிப்பு

iii. ஒளிமுறிவு                                                     

iv. ஒளியின்விலகல்

 

03) பல்வேறு காரணிகளால் பரம்பலடையும் பழங்கள் கீழே தரப்பட்டுள்ளன,

 



இவற்றுள் நீரினாலும்,விலங்குகளினாலும் பரம்பலடையும் பழங்கள் முறையே

i.Aயும், Bயும்          ii. Bயும், Dயும்                iii. Cயும், Dயும்              iv. Bயும், Cயும்

 

04) அணு எண் 19 கொண்ட யு எனும் மூலகமானது ஒட்சிசனுடன் சேர்ந்து உருவாக்கும்

சேர்வையின் சூத்திரம் யாது?

i.A2O                 ii. A2O3                   iii. AO2                  iv. AO3

 

05) சுக்குரோசின் கட்டமைப்பு அலகுகளாவன

i.கலக்றோசு,குளுக்கோசு            ii. பிறக்றோசு,குளுக்கோசு

iii. கலக்றோசு,பிறக்றோசு             iv. குளுக்கோசு,குளுக்கோசு

 

06) இறப்பரை வல்கனைசுப்படுத்தவும் பங்கசு கொல்லியாகவும் பயன்படுத்தப்படும் மூலகம்,

i. N                 ii. Na                   iii. S                        iv. Cl

 

07) அருகே காட்டப்பட்டுள்ள இழையவகையையும்,தொழிலொன்றையும் குறிப்பிடுவது



i.ஒட்டுக்கலவிழையம்,தாங்குதல் 

ii. தோழமைக்கலம்,கடத்தல்

iii. வல்லுருக்கலவிழையம்,உணவு சேமித்தல்

 iv. புடைக்கலவிழையம்,ஒளித்தொகுப்பு

 

08) தென்னை மரமொன்றிலிருந்து கீழ் நோக்கி விழும் தேங்காயின் இயக்கத்தை காட்டும் வேக நேர வரைபு



 

 TAMIL STUDY MAX

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்