Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

26 மே, 2021

சித்திரம் எகிப்திய கலை வினா விடைகள் o/l students art

 

சித்திரம்

எகிப்திய கலை

வினா விடைகள்


01) நைல்நதியின் கொடை என எதனை வர்ணிக்கின்றனர்?

  • எகிப்து

02) எகிப்திய நாகரிகத்தின் காலப்பகுதியைக் குறிப்பிடுக?

  • கி.மு 3000- கிமு 30 வரை

 

03) எகிப்திய வரலாற்றை எத்தனை காலகட்டங்களாக பிரிக்காலாம்

  • பழைய இராச்சியம்
  • மத்திய இராச்சியம்
  • புதிய இராச்சியம்

 

04) எகிப்தியர்கள் மன்னரை எவ்வாறு அழைத்தனர்?

  • பாரோ

05) எகிப்தியர்கள் எக்கலைகளில் பிரசித்தி பெற்றிருந்தனர்?

  • கட்டிட நிர்மாணங்கள், சிற்பம், ஓவியம்

 

06) எகிப்தில் பாரிய கட்டிடங்கள் சிறப்பாக அமைய மூலகாரணமாக இருந்தது எது?

  • சமய நம்பிக்கைகளும் இறப்பின் பின் மறுவாழ்வும்

 

07) எகிப்திய இராச்சியத்தின் சில நகரங்களின் பெயர்களைத்தருக?

  • அமர்ணா, கீசா,தேபஸ், மெம்பிஸ்

 

08) உலகின் மிகப்பெரிய கல்லறை என எதனை வர்ணிக்கின்றனர்?

  • பிரமிட்டுக்களை

 

09) எகிப்திய தெய்வங்களின் பெயர்களைத் தருக?

  • ஓசிரிஸ்
  • இஸிஸ்
  • ஹேரஸ்
  • செத்

 

10) எகிப்தியர் சூரியக்கடவுகளை எவ்வாறு அழைப்பர்?

  •  ரா

 

11) எகிப்திய மன்னர்களின் பெயர்களைத் தருக?

  • துடன்காமம்,அக்நாட்டான்,ராம்செஸ்,கூபூ,கம்றே

 

12) எகிப்தை ஆண்ட பிரபல்யமான அரசிகளின் பெயர்களைத்தருக?

  • கிளியோபாட்ரா,நெபற்றி,கற்செப்ரஸ்

 

13) எகிப்தியர் வணங்கிய முக்கிய இரு மிருகங்களின் பெயர்களைத்தருக?

  • நாய்,பூனை

 

14) எகிப்தியர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் சிலவற்றைத்தருக

  • ஸ்பிங்ஸ்
  • எழுத்தாளர்
  • நெபிற்றி
  • ராம்செய்
  • கப்ரே

 

15)  Great phinx சிற்பம் எக்காலப்பகுதியை சேர்ந்தது?

  • 2440 காலப்பகுதியை சேர்ந்தது

 

16) இது எங்கே அமைந்துள்ளது? இதன் அளவு என்ன?

  • கூடகூட பிரமிட்டுக்கு முன்னால் உள்ளது

  • 64 அடி உயரமும் 240 அடி நீளமும் கொண்டது.

 

17) ஸ்பிங்கஸ் எதனை விளக்குகிறது?

  • பாறோ மன்னர்களின் வலிமையையும் பாதுகாப்பையும்

 

18) இதன் அமைப்பு எவ்வாறு காணப்படுகிறது?

  • சிங்கத்தின் உடலையும் மனிதத்தலையையும்

19) ஸ்கிறைப்(𝑆𝑐𝑟𝑖𝑏𝑒𝑟) என்பவர் யார்?

  • ஆவணப்பதிவாளர்

 

20) ஸ்கிறைப் சிற்பம் எவ்வு+டகத்தால் ஆனது?

  • மரத்தினால் ஆனது

 

21) இதன் பீடம் எவ்வாறு காணப்படுகிறது?

  • சுண்ணக்கல்லால் அமைந்த முக்கோண வடிவில்

 

22) இச்சிற்பத்திலுள்ள கண்கள் எவ்வு+டகத்தால் ஆனது?

  • பளிங்கு கற்கலால்

 

23) ஸ்கிறைப் சிற்பத்தின் காலப்பகுதியை குறிப்பிடுக

  • கி.மு. 2600-2350

24) இச்சிற்பம் எப்பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது?

  • சகாரா பிரதேசம்

 

25) தற்போது இச்சிற்பம் எப்பிரதேசத்திலுள்ளது?

  • பிரான்சிலுள்ள லூவர் நூதனசாலை

 

26) இவ்வோவியத்தின் பின்னணியில் காணப்படுபவை எவை?

  • பல்வேறு வகையான பறவைகள்
  • பூனை பயிறஸ் செடிகள்
  • மீன்கள்
  • ஹைரொக்லிபிக்ஸ் எழுத்துக்கள்
  • தாமரை மலர்கள்

 

27) இவ்வோவியத்தில் எவ்வகையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

  • மஞ்சள்,சிவப்பு,வௌ;ளை,கறுப்பு

 

28) 𝐵𝑜𝑜𝑚𝑒𝑟𝑒𝑛𝑦 என்பது யாது?

  • வேட்டையாடுவதற்கு பயன்படும் வளைதடி

29) எகிப்தியர்கள் எழுதுவதற்கு எவ்வகைப் புல்லைப்பயன்படுத்தினர்

  • பபிறஸ் எனப்படும் நாணற்புற்கள்

 

30) நெபற்றி இராணியின் சிற்பம் எந்தயுகத்தை சேர்ந்தது?

அமர்ணா யுகம் (புதிய இராசதானி காலம் -கி.மு 1375)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்